பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வீக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வீக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிப்பட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு வயிற்றில் வீக்கம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : நீர்க்கோப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें पेट के भीतरी भाग में पानी भरने से वह फूल जाता है।

उसे जलोदर हो गया है।
जलोदर, जलोदर रोग

பொருள் : நீர், சீழ், இரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : புடைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोग आदि के कारण शरीर के किसी अंग पर दिखाई देने वाला असामान्य उभार।

सूजन का उपचार मुद्रा से भी होता है।
शोथ, शोफ, सूजन

An abnormal protuberance or localized enlargement.

lump, puffiness, swelling

பொருள் : நெற்றி அல்லது தலை மீது காயம் ஏற்படுவதினால் மேலெழக்கூடிய புடைப்பு

எடுத்துக்காட்டு : அவன் குச்சியினால் தலை மீது பலமாக அடித்ததினால் வீக்கம் ஏற்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माथे या सिर पर चोट लगने से उभड़ आने वाली गोल सूजन।

उसने डंडे से सिर पर इतनी जोर से मारा कि गुलमा उभर आया।
गुंबा, गुलमा

A lump on the body caused by a blow.

bump

பொருள் : உடலின் அடிப்பாகத்தில் காயத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம்

எடுத்துக்காட்டு : அவனுடைய நெற்றியில் இடப்பக்கம் ஒரு வீக்கம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : புடைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर की सतह पर चोट आदि के कारण या जन्मजात होनेवाला उभार।

उनके माथे पर बाँयीं ओर एक गुमड़ा है।
गुमटा, गुमड़, गुमड़ा, गुम्मड़, गूमड़, गूमड़ा