பொருள் : கடவுள் விஷ்ணுவின் சிலையை அமைத்து மேலும் அதற்கு ஆராதனை செய்யும் ஒரு கோயில்
எடுத்துக்காட்டு :
ஹரிஹரதாஸ் தன்னுடைய கிராமத்தில் ஒரு அழகான விஷ்ணு கோயில் அமைத்துக் கட்டினார்
ஒத்த சொற்கள் : திருமால் கோயில், நாராயணன் கோயில், பெருமாள் கோயில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मंदिर जिसमें भगवान विष्णु की मूर्ति स्थापित की गयी हो और उनकी आराधना की जाती हो।
हरिहर दास जी ने अपने गाँव में एक भव्य विष्णु मंदिर का निर्माण कराया है।Place of worship consisting of an edifice for the worship of a deity.
temple