பொருள் : மக்களிடம் நடைமுறையிலுள்ள திருமண சமயத்தில் முக்கியமான நபர்கள் மூலமாக செய்யப்படும் சிறந்த செயல்
எடுத்துக்காட்டு :
எங்களுடைய புதிதாக பிறந்த சிசுவிற்கு மையிடும் விழாவை எனது நாத்தனார் செய்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கோயில் உற்சவம்.
எடுத்துக்காட்டு :
மாசி மாதம் பௌர்ணமியன்று பிரயாகில் திருவிழா கொண்டாடப்படுகிறது
ஒத்த சொற்கள் : திருவிழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उत्सव, त्यौहार आदि के समय या वस्तुओं आदि के क्रय विक्रय या प्रदर्शनी के लिए किसी स्थान पर बहुत सारे लोगों के एकत्र होने की क्रिया।
माघी पूर्णिमा के दिन प्रयाग में मेला लगता है।பொருள் : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
எடுத்துக்காட்டு :
சுதந்திரதின விழா நம் தேசிய விழா
ஒத்த சொற்கள் : திருவிழா, பண்டிகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A day or period of time set aside for feasting and celebration.
festival