பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரும்புகிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரும்புகிற   பெயரடை

பொருள் : அறிந்து கொள்ள ஆவல் கொண்ட நபர்

எடுத்துக்காட்டு : பணத்தை தொலைத்துவிட்டு தேடுகிற தன் நண்பனுக்கு சேகர் உதவினான்.

ஒத்த சொற்கள் : அறிய, தேடுகிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो जिज्ञासा करता हो या जानने की इच्छा रखता हो।

गुरुजी हर्षित होकर जिज्ञासु शिष्यों के प्रश्नों का उत्तर दे रहे थे।
आतुर, उत्सुक, जिज्ञासु, प्रवण

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : மனிதன் விரும்புகிற பொருள் எப்பொழுதும் கிடைப்பதில்லை

ஒத்த சொற்கள் : ஆசைப்படுகிற, நேசிக்கின்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Wanted intensely.

The child could no longer resist taking one of the craved cookies.
It produced the desired effect.
craved, desired