பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விரும்பாமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விரும்பாமை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாமை

எடுத்துக்காட்டு : நோயாளி உணவில் விருப்பமில்லாமல் இருக்கின்றான்

ஒத்த சொற்கள் : ஆசையின்மை, நாட்டமின்மை, விருப்பமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाने को जी न करने की अवस्था या भाव।

रोग अरुचि पैदा करता है।
अरुचि

A prolonged disorder of eating due to loss of appetite.

anorexia

பொருள் : விரும்பாமை ஏற்படும் நிலை அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : இப்பொழுது ஒவ்வொரு இடங்களிலும் விரும்பாமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அலட்சியம், பொருட்படாமை, விருப்பப்படாமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अवांछनीय होने की अवस्था या भाव।

भगवान् महावीर ने मांसाहार के प्रति जनता में अवांछनीयता की भावना पैदा की।
आजकल हर क्षेत्र में अवांछनीयता बढ़ रही है।
अनपेक्षितता, अवांछनीयता

The quality possessed by something that should be avoided.

undesirability