பொருள் : ஏற்றி இறக்கி கூறுகிற அல்லது வர்ணிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
தங்களுடைய அதிசயிக்கிற விஷயங்களின் மீது யார் நம்பிக்கை வைக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : அதிசயிக்கக்கூடிய, அதிசயிக்கிற, ஆச்சரியப்படக்கூடிய, ஆச்சரியப்படும், வியக்கக்கூடிய, வியப்புகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Represented as greater than is true or reasonable.
An exaggerated opinion of oneself.