பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விபச்சாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விபச்சாரி   பெயர்ச்சொல்

பொருள் : பல ஆண்களைச் சந்தித்து பணம் பெற்று உடலுறவு கொள்பவள்

எடுத்துக்காட்டு : மோகினி விபச்சாரி வேலை செய்ததால் பிடிபட்டாள்

ஒத்த சொற்கள் : விலைமாதர், வேசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों को बहकाकर उन्हें परपुरुष से मिलानेवाली स्त्री।

मोहनी कुटनी का काम करते हुए पकड़ी गयी।
अर्जुनी, कुटनी, धंधाला, रंगमाता, रङ्गमाता, शुंडा, शुण्डा

A woman pimp.

procuress

பொருள் : வேசி தொழில் செய்பவன்(ள்)

எடுத்துக்காட்டு : விபச்சாரி சமுதாயத்தில் கீழான பார்வையில் பார்க்கிறார்கள்

ஒத்த சொற்கள் : வேசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यभिचार करनेवाला व्यक्ति।

व्यभिचारी को समाज में हेय दृष्टि से देखा जाता है।
अय्याश, ऐयाश, ज़िनाकार, जिनाकार, दुश्चरित्र व्यक्ति, पटेबाज, पटेबाज़, परदारी, पुंश्चल, व्यभिचारी, व्यभिचारी व्यक्ति

Someone who commits adultery or fornication.

adulterer, fornicator

பொருள் : தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி

எடுத்துக்காட்டு : இலக்கியத்தார் இந்த படைப்பில் ஆசை நாயகியை பற்றி சிந்திக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆசை நாயகி, கணிகை, காதற் பரத்தை, தாசி, தொடுப்பு, பண்ணியஸ்திரீ, பரத்தை, பரஸ்திரீ, வேசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पति के सिवा दूसरे पुरुष से भी प्रेम करनेवाली नायिका।

साहित्यकार ने इस रचना में परकीया नायिका का सजीव चित्रण किया है।
परकीया नायिका

விபச்சாரி   பெயரடை

பொருள் : விபச்சாரி

எடுத்துக்காட்டு : காட்டுவாசிகள் ஒரு விபச்சாரிப் பெண்ணைப் பிடித்து அடித்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यभिचार करता हो।

आदिवासियों ने एक व्यभिचारी कर्मचारी को पकड़कर बहुत ही पीटा।
अन्यग, अन्यगामी, अय्याश, ऐयाश, कामी, कामुक, ज़िनाकार, जिनाकार, दुश्चरित, पारदारिक, बदकार, बदचलन, व्यभिचारी

Not faithful to a spouse or lover.

Adulterous husbands and wives.
A two-timing boyfriend.
adulterous, cheating, two-timing

பொருள் : விபச்சாரி,விபசாரி,தேவடியாள்

எடுத்துக்காட்டு : விபச்சாரி பெண்ணின் வாழ்க்கை அமைதியற்றது.

ஒத்த சொற்கள் : தேவடியாள், விபசாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेश्या से सम्भोग करनेवाला।

वेश्यागामी व्यक्ति का जीवन अशांतिपूर्ण होता है।
अय्याश, ऐयाश, बैसिक, रंडीबाज, रंडीबाज़, वेश्यागामी

பொருள் : விபச்சாரி,விபசாரி,தேவடியாள்

எடுத்துக்காட்டு : தேவடியாளின் வாழ்க்கை நிம்மதியற்றது.

ஒத்த சொற்கள் : தேவடியாள், விபசாரி