பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விண்மீன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விண்மீன்   பெயர்ச்சொல்

பொருள் : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.

எடுத்துக்காட்டு : நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27

ஒத்த சொற்கள் : நட்சத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चंद्रमा के मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूह जिनके भिन्न-भिन्न रूप या आकार मान लिए गए हैं और जिनके अलग-अलग नाम हैं।

नक्षत्रों की संख्या सत्ताईस हैं।
आकाशचारी, उड़ु, उड़ुचर, नक्षत्र, नछत्र, सारंग

A configuration of stars as seen from the earth.

constellation

பொருள் : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்

எடுத்துக்காட்டு : அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது

ஒத்த சொற்கள் : நக்ஷத்திரம், நட்சத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समय जब चंद्रमा अपने मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूहों में से गुजरता है।

नक्षत्र के अनुसार देवताओं का आह्वान करना चाहिए।
उसका जन्म स्वाति नक्षत्र में हुआ है।
नक्षत्र, नछत्र

பொருள் : வான்பொருள்

எடுத்துக்காட்டு : வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன

ஒத்த சொற்கள் : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, வெள்ளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आसमान में दिखाई देने वाले स्थिर खगोलीय पिंड जो रात को चमकते नज़र आते हैं।

पृथ्वी से बहुत ही दूर होने के कारण तारे छोटे दिखते हैं।
उड़ु, उड़ुचर, ऋक्ष, खग, तारक, तारका, तारा, नक्षत्र, नभश्चर, रोचनी, सारंग, सितारा, स्टार

Any celestial body visible (as a point of light) from the Earth at night.

star

பொருள் : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி

எடுத்துக்காட்டு : நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்

ஒத்த சொற்கள் : உடு, நட்சத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।

हमने आकाशगंगा में नीहारिका देखी।
नीहारिका

An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.

nebula