பொருள் : ஒரு நாள் விட்டு விட்டு வருகிற காய்ச்சல்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு சில நாட்களாக விட்டுவிட்டு வரும் காய்ச்சல் வந்துக்கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक दिन का अन्तर देकर आने वाला ज्वर।
उसे कई दिनों से अँतरिया आ रहा है।