பொருள் : ஹிந்து மதத்தின்படி வாழ்க்கையின் வரிசை
எடுத்துக்காட்டு :
மோட்சம் கிடைக்காதவரை வாழ்க்கை சக்கரம் சென்றுக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : வாழ்க்கை ஜீவன், வாழ்க்கை யாத்திரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्मानुसार जन्म-जन्मांतर का क्रम।
मोक्ष न मिलने तक जीवनचक्र चलते रहता है।