பொருள் : கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் வேலை செய்ய வைதல்.
எடுத்துக்காட்டு :
ஊர்மிளா தன்னுடைய சக்களத்தி பெண்ணிடம் வீட்டு வேலைகளை இரவும்-பகலுமாக வாங்கினாள்
ஒத்த சொற்கள் : அதிகவேலைவாங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிக விலைக்கு வாங்க
எடுத்துக்காட்டு :
ராமன் பொம்மையை அதிக விலைக்கு வாங்கினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुचित रूप से लेना।
आजकल बच्चों को दाखिला देने के लिए डोनेशन के नाम पर शिक्षण संस्थाएँ लूट रही हैं।பொருள் : ஒன்று ஒருவரால் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் சேர்தல் தொடர்பான வழக்கு.
எடுத்துக்காட்டு :
நான் காய்கறி வாங்கினேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உழைப்பதாலும் ஓடுவதாலும் பலமாகவும் வேக வேகமாகவும் மூச்சுவிடுவது
எடுத்துக்காட்டு :
வெயிலில் ஓடிய காரணத்தால் அவனுக்கு முச்சு இரைத்தது
ஒத்த சொற்கள் : இரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :