பொருள் : ஒரு பொருள் எங்கே தங்கமுடியா
எடுத்துக்காட்டு :
கிணற்றின் அருகருகே அதிகமாக வழுக்குகிறது
ஒத்த சொற்கள் : சறுக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A slippery smoothness.
He could feel the slickness of the tiller.பொருள் : வழுக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
வழுக்கியதன் காரணமாக அவனுடைய கால் உடைந்து போனது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :