பொருள் : ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி
எடுத்துக்காட்டு :
அவர் நூலைப் படித்துவிட்டு கருத்துக்களை கோர்வையில் கூறினார்.
ஒத்த சொற்கள் : கோர்வை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A following of one thing after another in time.
The doctor saw a sequence of patients.பொருள் : வரிசையாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : படிப்படியே, முறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A condition of regular or proper arrangement.
He put his desk in order.பொருள் : மொத்தமாகச் சேர்க்கப்பட்டு ஒன்றாக அமைந்த நூல்.
எடுத்துக்காட்டு :
கல்பலதா ஹஜாரிபிரசாத் திவேதியின் கட்டுரைகளின் தொகுப்பு இருக்கின்றது
ஒத்த சொற்கள் : தொகுப்பு
பொருள் : வரிசை
எடுத்துக்காட்டு :
திருடன் திருடிய பணத்தை காவலர்கள் எண் வரிசையை கொண்டு கண்டுபிடித்தனர்.
பொருள் : வரிசை
எடுத்துக்காட்டு :
கணக்கு பதிவேட்டில் ஒரு வரிசை நிரப்பப்படவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Similar things placed in order or happening one after another.
They were investigating a series of bank robberies.பொருள் : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
எடுத்துக்காட்டு :
மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : அணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।
राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।பொருள் : மொத்தமாகச் சேர்க்கப்பட்டு ஒன்றாக அமைந்த நூல்.
எடுத்துக்காட்டு :
அவனிடம் புத்தகங்களின் நல்ல தொகுப்பு இருக்கின்றது
ஒத்த சொற்கள் : தொகுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Several things grouped together or considered as a whole.
accumulation, aggregation, assemblage, collectionபொருள் : மக்கள் அல்லது வாகனங்கள் ஒருவருக்காக அல்லது ஒன்றுக்காக வரிசையில் எதிர்ப்பார்த்திருப்பது
எடுத்துக்காட்டு :
வரிசையில் செல்லாமல் வண்டியை முன்னோக்கி செலுத்துபவனுக்கு பலத்தஅடி விழுந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நெசவாளியின் தறியில் நெய்யக்கூடிய கருவி
எடுத்துக்காட்டு :
இந்த நெசவில் வரிசை கலைந்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :