பொருள் : பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும்
எடுத்துக்காட்டு :
மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : உலகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A place that exists only in imagination. A place said to exist in fictional or religious writings.
fictitious place, imaginary place, mythical placeபொருள் : உயிரினங்கள் வாழும் இடம்
எடுத்துக்காட்டு :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, வையகம், வையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।