பொருள் : ஆணினுடைய பிறப்பு உறுப்பு
எடுத்துக்காட்டு :
ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்
ஒத்த சொற்கள் : ஆணுறுப்பு, ஆண்குறி, கண்ணி, குஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुरुष का वह जनन अंग जिससे संभोग किया जाता है।
लंड शरीर का बहुत ही नाजुक अंग होता है।பொருள் : சிவனின் உருவமாக கருதி வழிபடும் நீள் உருண்டை வடிவம்
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் இந்தியாவில் சிவலிங்க பூஜை நடைபெற்றது
ஒத்த சொற்கள் : சிவலிங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The Hindu phallic symbol of Siva.
lingam