பொருள் : ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து அதிகமாக சம்பாதித்தல்
எடுத்துக்காட்டு :
அவன் பழம் வியாபாரம் வாயிலாக அதிக லாபமீட்டினான்
ஒத்த சொற்கள் : லாபமடை, லாபம் கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम आदि में लागत से अधिक कमाना।
वह फल व्यापार के द्वारा बहुत ही लाभ कमाता है।