பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து லஞ்சம் கொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

லஞ்சம் கொடு   வினைச்சொல்

பொருள் : ஏதெங்கிலும் செய்வதற்காக ஒருவருக்கு முறையற்ற வகையில் பணம் கொடுக்க

எடுத்துக்காட்டு : அவன் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपना काम निकलवाने, पक्ष लेने या दबाव आदि डालने के लिए किसी को अवैध रूप से पैसे, धन आदि देना।

ग़ैरकानूनी काम करने वाले लोग पकड़े जाने के भय से पुलिस को हमेशा चटाते हैं।
खिलाना, घूस देना, चटाना, ज़ेब गरम करना, ज़ेब गर्म करना, जेब गरम करना, जेब गर्म करना, रिश्वत देना

Make illegal payments to in exchange for favors or influence.

This judge can be bought.
bribe, buy, corrupt, grease one's palms