பொருள் : பதவியிலிருந்து அல்லது பணியிலிருந்து முறையாக விலகுவதற்காக எழுதும் கடிதம்.
எடுத்துக்காட்டு :
பிரதமமந்திரி தன்னுடைய இராஜினாமாக்கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்
ஒத்த சொற்கள் : இராஜினாமாக்கடிதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A formal document giving notice of your intention to resign.
He submitted his resignation as of next month.