பொருள் : பேசாதது அல்லது விசயங்கள் கூறாதது
எடுத்துக்காட்டு :
விவாதத்திலிருந்து காப்பதற்காக அவர்கள் மௌனமாக இருந்தனர்
ஒத்த சொற்கள் : அமைதியாயிரு, பேசாமலிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
न बोलना या बातें न करना।
विवाद से बचने के लिए वे मौन हो गए।