பொருள் : போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்
எடுத்துக்காட்டு :
கார்த்திகேய தேவன் சேனைகளின் சேனாதிபதியாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆடூர்ந்தோன், ஆறுமுகன், ஈசன்மைந்தன், கங்காசுதன், கந்தன், கார்த்திகேயன், குமரகுருபரன், குமரன், சண்முகசுந்தரம், சாமி, சிலம்பன், சிவகுமரன், சுவாமிநாதன், செந்திலாண்டவன், செல்வமுத்துக்குமரன், செவ்வேள், சேந்தன், பழனியாண்டவன், பவளாவாயன், மயில்வாகனன், முருகன், முருகவேள், வடிவேலன், வள்ளிமணாளன், வெற்றிவடிவேலன், வேலன், வேலாயுதம், ஸ்கந்தன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भगवान शिव के बड़े पुत्र जो युद्ध के देवता कहे जाते हैं।
कार्तिकेय देव सेना के सेनापति हैं।