பொருள் : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
எடுத்துக்காட்டு :
வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
ஒத்த சொற்கள் : மூட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முடிச்சு
எடுத்துக்காட்டு :
இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முடிச்சு
எடுத்துக்காட்டு :
பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.
பொருள் : ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.
எடுத்துக்காட்டு :
அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : முடிச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knotபொருள் : பிணைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.
ஒத்த சொற்கள் : முடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது
எடுத்துக்காட்டு :
லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knot