பொருள் : சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.
எடுத்துக்காட்டு :
மாலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்
ஒத்த சொற்கள் : அந்திநேரம், அந்திபொழுது, சாயங்காலம், சாயந்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடைசி அல்லது முடியும் காலம்
எடுத்துக்காட்டு :
இந்த முகலாய வம்சம் மாலையாக இருந்தது
ஒத்த சொற்கள் : சாயுங்காலம், மாலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்
எடுத்துக்காட்டு :
மாலைநேரத்தில் மல்லிகை மலரும்
ஒத்த சொற்கள் : அந்திநேரம், அந்திபொழுது, சாயங்காலம், மாலைபொழுது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूर्यास्त होने से पहले और बाद के तीस क्षणों के बीच का समय जब चरकर लौटती हुई गौओं के खुरों से धूल उड़ती रहती है।
फलित ज्योतिष में गोधूलि बेला को सब कार्यों के लिये बहुत शुभ माना जाता है।