பொருள் : பொதுவாக விலங்குகளின் தசை.
எடுத்துக்காட்டு :
நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.
fleshபொருள் : பொதுவாக விலங்கினத்தின் தசை
எடுத்துக்காட்டு :
அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The flesh of animals (including fishes and birds and snails) used as food.
meat