பொருள் : மனுவின் கூற்றுப்படி பிரம்மகொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்வதை விட ஐந்தாவது பெரிய பாவம்
எடுத்துக்காட்டு :
மனு மகாபாதகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு ஆலோசனை கொடுத்தார்
ஒத்த சொற்கள் : பெரும்பாவம், மகாபாதகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मनु के मतानुसार ब्रह्महत्या,मद्यपान, चोरी, गुरु-पत्नी से व्यभिचार और ऐसे पाप करनेवालों का साथ - ये पाँच बड़े पाप।
मनु ने महापातक से बचने की राय दी है।An act of extreme wickedness.
enormityபொருள் : அழிக்கமுடியாத மிகப்பெரிய களங்கம்
எடுத்துக்காட்டு :
மகாகளங்கத்திலிருந்து விலகி இரு
ஒத்த சொற்கள் : மகாகளங்கம், மாபழி, மாபாவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :