பொருள் : ஒரு மாட்டுவண்டி
எடுத்துக்காட்டு :
விவசாயி மாட்டுவண்டியில் தானிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மாடுகள் மூலமாக இழுக்கப்படும் வண்டி
எடுத்துக்காட்டு :
விவசாயி மாட்டுவண்டியில் மண்ணை ஏற்றிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி.
எடுத்துக்காட்டு :
இன்றும் விவசாயி மாட்டுவண்டியை பயன்படுத்துகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह गाड़ी जो बैल द्वारा खींची जाती है।
आज भी गाँवों में किसान बैलगाड़ी का प्रयोग करते हैं।A cart that is drawn by an ox.
oxcartபொருள் : ஒரு வகை மாட்டுவண்டி
எடுத்துக்காட்டு :
விவசாயி மாட்டுவண்டியில் கரும்பு ஏற்றிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :