பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாசம்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று.

எடுத்துக்காட்டு : அவன் அடுத்த மாதம் இரண்டாம் தேதியில் வருவான்

ஒத்த சொற்கள் : திங்கள், மாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वर्ष के बारहवें भाग का काल विभाग जो प्रायः तीस दिनों का होता है और जिसका कुछ निश्चित नाम होता है।

वह अगले महीने की बारह तारीख को आएगा।
महीना, मास, माह, श्राम

One of the twelve divisions of the calendar year.

He paid the bill last month.
calendar month, month

பொருள் : ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பெரும்பாலும் முப்பது நாட்களைக் கொண்ட பிரிவுகளுள் ஒன்று.

எடுத்துக்காட்டு : ஒரு மாதத்தில் இந்த வேலையைச் செய்ய முடியும்

ஒத்த சொற்கள் : மாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं से आरम्भ करके तीस दिनों का समय।

एक महीने में यह कार्य हो जायेगा।
महीना, मास, माह, श्राम

A time unit of approximately 30 days.

He was given a month to pay the bill.
month