பொருள் : கொத்தமல்லி செடியின் பழுப்பு நிற விதை.
எடுத்துக்காட்டு :
சாம்பாருக்கு மல்லி பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : தனியா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் இலைகள் நறுமணத்தைக் கொடுக்கும் ஒருவகை சிறிய செடி
எடுத்துக்காட்டு :
பக்கோடாவுடன் கொத்துமல்லி சட்னி சாப்பிட்டால் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது
ஒத்த சொற்கள் : கொத்துமல்லி, தனியா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Old World herb with aromatic leaves and seed resembling parsley.
chinese parsley, cilantro, coriander, coriander plant, coriandrum sativum