பொருள் : பூ, மலர், புஷ்பம்
எடுத்துக்காட்டு :
தோட்டத்தில் பலவிதமான மலர்கள் பூத்திருக்கின்றன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூக்கள் மலர்வது
எடுத்துக்காட்டு :
சூரிய கிரணங்களைக் கண்டு தாமரை மலர்ந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुष्प के रूप में विकसित करना या पुष्पों को खिलने में प्रवृत्त करना।
सूर्य की किरणें कुछ फूलों को खिलाती हैं।