பொருள் : வைத்திய சாஸ்திரத்தை அறியாது இருப்பது அல்லது ஒருவர் வைத்தியராக இல்லாதது
எடுத்துக்காட்டு :
நம்முடைய தேசத்தில் மருத்துவரில்லாத மருந்துகளின் விற்பனைக்கு குறைவில்லை
ஒத்த சொற்கள் : மருத்துவரில்லாத, வைத்தியரற்ற, வைத்தியரில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो वैद्य शास्त्र से अनभिज्ञ हो या जो वैद्य न हो।
हमारे देश में अवैद्य औषध दाताओं की कमी नहीं है।