பொருள் : மூங்கில், மரம், உலோகத்திலான நாற்காலி மேஜை கட்டில் முதலியவை
எடுத்துக்காட்டு :
என்னுடைய வீட்டிற்கு புதிய பர்னிச்சர் வாங்கினேன்
ஒத்த சொற்கள் : பர்னிச்சர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Furnishings that make a room or other area ready for occupancy.
They had too much furniture for the small apartment.