உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மயிர்
எடுத்துக்காட்டு : குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : முடி, ரோமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
सूत की तरह की वह पतली लम्बी वस्तु जो जन्तुओं के चमड़े के ऊपर निकली रहती है।
பொருள் : பெண்களின் தலைமுடி
எடுத்துக்காட்டு : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
ஒத்த சொற்கள் : கூந்தல், முடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।
A strand or cluster of hair.
பொருள் : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
எடுத்துக்காட்டு : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்
ஒத்த சொற்கள் : கார்குழல், கூந்தல், கேசம், சிகை, முடி
सिर के बाल।
Growth of hair covering the scalp of a human being.
நிறுவு