பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மயக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மயக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : தலைச்சுற்றல் முதலியவை ஏற்பட்டுச் சுயநினைவு இழக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : மாமவின் இறப்புச் செய்தியைக் கேட்டதும் மாமி மயக்கம் அடைந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोग, भय, शोक आदि से उत्पन्न वह अवस्था जिसमें प्राणी निश्चेष्ट या संज्ञाहीन हो जाता है।

मामा की मौत की खबर सुनते ही मामी को बेहोशी आ गयी।
अचेतनता, अचेतपना, अचेतावस्था, अचेष्टता, गश, ग़श, ज्ञानशून्यता, बदहवासी, बेखुदी, बेसुधी, बेहोशी, मूर्च्छा, मूर्छा, शून्यमनस्कता, संज्ञाशून्यता

A spontaneous loss of consciousness caused by insufficient blood to the brain.

deliquium, faint, swoon, syncope

பொருள் : தலைச்சுற்றல் ஏற்பட்டு சுய நினைவு இழக்கும் நிலை அல்லது சுயக்கட்டுப்பாடு இழக்கும் நிலை

எடுத்துக்காட்டு : ஒருவருடைய மயக்கத்தின்போது மனநல மருத்துவர் அவருடைய மனநிலையை அறிய முயற்சி செய்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रेरित नींद की वह अवस्था जिसमें सोता हुआ व्यक्ति केवल बाहरी इशारों पर चलता है।

मनोचिकित्सक ने सम्मोहन के दौरान उसकी मानसिक अवस्था को समझने का प्रयास किया।
सम्मोहन

A state that resembles sleep but that is induced by suggestion.

hypnosis

பொருள் : அந்த பொருள் என்ன என்பதை அறியாமல், தோன்றக்கூடிய மயக்கம்

எடுத்துக்காட்டு : பிரமையின் காரணமாக அவன் கயிற்றை பாம்பென அறிந்தான்

ஒத்த சொற்கள் : பிரமை, மனபிராந்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देखने में होनेवाला भ्रम जिसमें जो वस्तु आदि है वह न लगकर कुछ और लगती है।

दृष्टिभ्रम के कारण वह रस्सी को साँप समझ बैठा।
दृष्टिभ्रम, दृष्टिविभ्रम

An optical phenomenon that results in a false or deceptive visual impression.

optical illusion