பொருள் : தாய்மார்கள் ஜிதாஷ்டமி விரதத்தன்று கட்டிக்கொள்ளும் நூலிலான கயிறு
எடுத்துக்காட்டு :
பெண்கள் தங்களுடைய புத்திரர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்காக மங்களக்கயிற்றிலான முடிச்சு போடுகின்றனர்
ஒத்த சொற்கள் : நோன்புக்கயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूत की बनी एक प्रकार की माला जिसे पुत्रवती महिलाएँ जिताष्टमी व्रत में धारण करती हैं।
महिलाएँ अपने पुत्रों की जीवन रक्षा के लिए जिउतिया में गाँठ लगाती हैं।Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace