பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போக்கு   வினைச்சொல்

பொருள் : கழி, போக்கு

எடுத்துக்காட்டு : அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்

ஒத்த சொற்கள் : கழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्वाह करना या व्यतीत करना।

उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।
काटना, गुज़ारना, गुजारना, निकालना, निर्वाह करना, बिताना, व्यतीत करना

பொருள் : ஒரு செயலை நீக்குதல்.

எடுத்துக்காட்டு : நாம் நமக்குள் இருக்கிற மன கர்வத்தைப் போக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कल्पना, विचार आदि से छुटकारा पाना या उसे न रहने देना।

हम आपसी मन-मुटाव को मिटाएँ।
दूर करना, दूर हटाना, मिटाना, हटाना

Remove something concrete, as by lifting, pushing, or taking off, or remove something abstract.

Remove a threat.
Remove a wrapper.
Remove the dirty dishes from the table.
Take the gun from your pocket.
This machine withdraws heat from the environment.
remove, take, take away, withdraw

பொருள் : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

எடுத்துக்காட்டு : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

ஒத்த சொற்கள் : அகற்று, நீக்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away