பொருள் : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது
ஒத்த சொற்கள் : அர்த்தமுள்ள, பொருளுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது
எடுத்துக்காட்டு :
அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்
ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கும், அர்த்தமுள்ள, பயனுடைத்தான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :