பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
எடுத்துக்காட்டு :
அப்பா இராதாவிற்காக ஒரு பொம்மை வாங்கினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
எடுத்துக்காட்டு :
அவன் பொம்மை நடனம் ஆடுகிறான்
ஒத்த சொற்கள் : பாவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
काठ की गुड़िया या पुतली।
वह कठपुतली नचा रहा है।A doll with a hollow head of a person or animal and a cloth body. Intended to fit over the hand and be manipulated with the fingers.
puppetபொருள் : விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்டப் பொருள்
எடுத்துக்காட்டு :
குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.
ஒத்த சொற்கள் : விளையாட்டுப் பொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
எடுத்துக்காட்டு :
குழந்தை பொம்மையுடன் விளையாடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :