பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெருந்தன்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெருந்தன்மை   பெயர்ச்சொல்

பொருள் : பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுப்பத்தாமலும், எதற்கும் விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.

எடுத்துக்காட்டு : நமக்கு இந்த நன்மக்கள் தொடர்பின் பயன் மகாத்மாஜியின் பொருந்தன்மையால் கிடைத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिष्ट या सज्जनता का व्यवहार।

हमें इस सत्संग का लाभ महात्माजी के सौजन्य से प्राप्त हुआ।
भलमनसत, भलमनसाहट, भलमनसाहत, सुजनता, सौजन्य

A disposition to be friendly and approachable (easy to talk to).

affability, affableness, amiability, amiableness, bonhomie, geniality

பொருள் : பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.

எடுத்துக்காட்டு : பெருந்தன்மை ஒரு சிறந்த குணமாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Elegance by virtue of fineness of manner and expression.

breeding, genteelness, gentility