பொருள் : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்
ஒத்த சொற்கள் : அறிந்துகொள், தெரிந்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்
எடுத்துக்காட்டு :
நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்
ஒத்த சொற்கள் : அறிந்துகொள், தெரிந்துகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :