பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புத்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புத்த   பெயரடை

பொருள் : கௌதம புத்தர் தொடங்கிய தர்ம வழியில் தொடர்புடையவன்

எடுத்துக்காட்டு : அவன் புத்த சாஸ்திரங்களைப் படிக்கிறான்.

ஒத்த சொற்கள் : பௌத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गौतम बुद्ध या उनके चलाए हुए धर्म से संबंध रखनेवाला।

वह बौद्ध शास्त्र का अध्ययन कर रहा है।
बौद्ध

Of or relating to or supporting Buddhism.

Buddhist sculpture.
buddhist, buddhistic

பொருள் : எல்லையில்லாமல் இருக்கும் ஒளிபொருந்திய கடவுள்

எடுத்துக்காட்டு : சூரியன் புத்த பகவனாக இருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असीम प्रभा या तेज सम्पन्न।

सूर्य अमिताभ है।
ऋषि की तेजस्विता उनके अमिताभ मुखमंडल से भी परिलक्षित हो रही थी।
अमिताभ

பொருள் : கெளதம புத்தர் வகுத்த தர்ம வழியை பின்பற்றுகிறவன்

எடுத்துக்காட்டு : இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம்.

ஒத்த சொற்கள் : பௌத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो गौतम बुद्ध के चलाये हुए धर्म का अनुयायी हो।

बौद्ध धर्मावलंबी व्यक्तियों के लिए यह मठ बनाया जा रहा है।
बौद्ध, बौद्ध धर्मावलंबी