பொருள் : ஒருவருடன் சண்டையிடுவதற்காக அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்வது
எடுத்துக்காட்டு :
குஸ்திபோடுபவர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : தழுவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது
எடுத்துக்காட்டு :
குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது
ஒத்த சொற்கள் : முடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :