பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாசானம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாசானம்   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் தீவிரமான விசம் இருக்கும் ஒரு வெள்ளை நிற உபத்தாது

எடுத்துக்காட்டு : பாசானம் சாப்பிட்ட உடனே அவனுடைய வாழ்க்கை முடிவடைந்துவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक सफेद उपधातु जो बहुत तीव्र विष होता है।

संखिया खाते ही उसकी जीवन लीला समाप्त हो गई।
शतमल्ल, श्वेतमल्ल, संखिया

A white powdered poisonous trioxide of arsenic. Used in manufacturing glass and as a pesticide (rat poison) and weed killer.

arsenic, arsenic trioxide, arsenous anhydride, arsenous oxide, ratsbane, white arsenic

பொருள் : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்.

எடுத்துக்காட்டு : சமுத்திரத்தை கடைந்ததால் கிடைத்த விஷத்தை சிவபெருமாள் குடித்தார்

ஒத்த சொற்கள் : நஞ்சு, விசம், விஷம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पदार्थ जिसके खाने या शरीर में पहुंचने से बेचैनी होती है और कभी-कभी प्राणी मर जाता है।

समुद्र मंथन से प्राप्त विष को भगवान शंकर पी गए।
अल, गरल, जंगुल, जहर, ज़हर, धूलक, फणि, भूगर, , माहुर, विष

Any substance that causes injury or illness or death of a living organism.

poison, poisonous substance, toxicant