பொருள் : பயிற்சி இல்லாமை
எடுத்துக்காட்டு :
பயிற்சியின்மையின் காரணமாக உன்னால் வேலை செய்ய முடியவில்லை
ஒத்த சொற்கள் : அப்பியாசமின்மை, சாதகமின்மை, பயிற்சியின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अभ्यास की कमी।
काम नहीं करने पर तो तुम्हारा नौसिखियापन बना रहेगा।