பொருள் : யாருக்காவது எதாவது ஒரு பொருளை அன்பளிப்பாக கொடுப்பது
எடுத்துக்காட்டு :
என்னுடைய பிறந்த நாளில் ராமன் ஒரு நல்ல பரிசு கொடுத்தான்
ஒத்த சொற்கள் : அன்பளிப்புகொடு, காணிக்கைகொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को कोई चीज़ उपहार के रूप में देना।
मुझे राम के जन्मदिन पर एक अच्छा उपहार देना है।