பொருள் : ஒரு இடம் எவ்வளவு பெரியது என்பதைக் குறிப்பிட நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் கிடைக்கும் அளவு.
எடுத்துக்காட்டு :
என்னுடைய வீட்டின் பரப்பளவு 400 சதுர அளவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The extent of a 2-dimensional surface enclosed within a boundary.
The area of a rectangle.