பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பன்றி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பன்றி   பெயர்ச்சொல்

பொருள் : கொழுப்பு உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்கு.

எடுத்துக்காட்டு : அவன் கடைத்தெருவிலிருந்து பன்றியின் மாமிசத்தை வாங்கி வந்தான்

ஒத்த சொற்கள் : கேழல், வராகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पालतू पशु जो विशेषकर मांस के लिए पाला जाता है।

उसने बाजार से सूअर का मांस खरीदा।
आज-कल सूअर पालन को व्यवसाय के रूप में देखा जा रहा है।
कवल, चक्रमुख, दिव्य, दीर्घरद, निघृष्व, पंकक्रीड़, पृथुस्कंध, पृथुस्कन्ध, बराह, बहुध्वज, बाराह, मार्तंड, मार्तण्ड, रेवट, वक्त्रदंष्ट्र, वक्रदंष्ट्र, वज्रदंत, वज्रदन्त, वज्ररद, वराह, वाराह, शूकर, सुअर, सूअर, सूकर

Domestic swine.

grunter, hog, pig, squealer, sus scrofa