பொருள் : குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
எடுத்துக்காட்டு :
நேற்று இரவிலிருந்து பனி அதிகமாக கொட்டுகிறது
ஒத்த சொற்கள் : பனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Water that has condensed on a cool surface overnight from water vapor in the air.
In the morning the grass was wet with dew.