பொருள் : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.
எடுத்துக்காட்டு :
தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : தீங்கில்லாத, பாதுகாப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த செயலில் அவன் கவனமாக இல்லை
ஒத்த சொற்கள் : உன்னிப்பாக, உஷாராக, கவனமாக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, மும்முரமாக, விழிப்பாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सोच विचार कर या सोच समझ कर।
सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।பொருள் : நல்ல விதமாக
எடுத்துக்காட்டு :
ராமன் வெளியூரிலிருந்து பத்திரமாக வீடு திரும்பினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छी तरह से या कुशलता के साथ।
वे यात्रा से सकुशल लौट आए।