பொருள் : பத்துக்கு மேல் ஒன்று அதிகமாக இருத்தல்
எடுத்துக்காட்டு :
ஏழும் நான்கும் சேர்ந்தது பதினொன்று ஆகும்
ஒத்த சொற்கள் : பதினோறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பத்தும் ஒன்று சேர்ந்தால் கிடைப்பது.
எடுத்துக்காட்டு :
கிரிக்கெட்டில் ஒரு குழுவில் பதினொரு விளையாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :