பொருள் : ஒன்றில் கொடியிருப்பது
எடுத்துக்காட்டு :
விழாவில் கலந்துகொண்ட மக்களின் கையில் கொடி ஏந்திய தடி இருந்தது
ஒத்த சொற்கள் : கொடியேந்திய, கொடியேற்றப்பட்ட, பதாகை பிடிக்கப்பட்ட, பதாகை பிடித்த, பதாகையேந்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :