பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பணிபுரிபவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பணிபுரிபவர்   பெயர்ச்சொல்

பொருள் : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட வேலையை செய்யும் பொறுப்பில் இருப்பவர்

எடுத்துக்காட்டு : இந்தக் கல்லூரியில் பணிபுரிபவர் மிகவும் நல்லவராவார்

ஒத்த சொற்கள் : பணிசெய்பவர், வேலைசெய்பவர், வேலைபார்ப்பவர், வேலைபுரிபவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कर्मचारी वर्ग जो अपने अधिकारी आदि को निर्धारित कार्यों को करने में सहायता करता है।

इस विद्यालय का स्टाफ बहुत ही अच्छा है।
अमला, कर्मचारी वर्ग, स्टाफ

Personnel who assist their superior in carrying out an assigned task.

The hospital has an excellent nursing staff.
The general relied on his staff to make routine decisions.
staff